Thursday, 18 May 2017

லிங்க வழிபாடு புனிதமா? ஆபாசமா ? | The Real Orgin Of Linga Worship!





இலிங்கம், லிங்கம் (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும்.சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது. பெண்குறி வழிபாடு போன்று இந்து சமயத்தில் ஆண்குறி வழிபாடு இருந்துள்ளமையும், அதுவே லிங்க வழிபாடாகவும் மாறியதாக கொள்ளப்படுகிறது.



The lingam  is an abstract or aniconic representation of the Hindu deity, Shiva, used for worship in temples, smaller shrines, or as self-manifested natural objects.The lingam is often represented alongside the yoni , a symbol of the goddess or of Shakti, female creative energy. The union of linga and yoni represents the "indivisible two-in-oneness of male and female, the passive space and active time from which all life originates".

No comments:

Post a Comment