நாதமுனிகள் பேரராக அவதரிக்கப் போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸ்ரீ ராமானுஜரே ஒரு நாள் வரப்போகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்பது போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு 'சிம்மாசனாதிபதிகள்' என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப் போகிறார்கள்.
Temple Rahasyam channel is specialized for Fascinating Devotional video presentations about Temples, Gods, Hinduism, Innerself, Etc. The channel is meant to provide a complete spiritual knowledge to the viewers with its unique topics and unique presentations. Do subscribe it to Engage yourself into the world of spirituality.
For more updates:
Subscribe us: https://www.youtube.com/channel/UC8YXgKU-20gdyLm74Nf3ynw
Like us at : https://www.facebook.com/Temple-Rahasyam-970276233115777/
Follow Us: https://twitter.com/templerahasyam,
Search Us: https://www.tumblr.com/blog/templerahasyamom
See Us :http://templerahasyam.blogspot.in/
No comments:
Post a Comment